ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவு! மேகாலயா, நாகலாந்து தேர்தல் நிலவரம்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுபோல,  நாகலாந்தில் – 72.99%, மேகாலயாவில் – 63. 91% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7:14 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் வாக்களித்தார்.  அவரைத்தொடர்ந்து வாக்களிப்பதற்குக் கட்சி வேட்டி துண்டுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.