‘பார்டர்’ ரிலீஸ் திடீர் மாற்றம்

அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் இருவரும் ‘குற்றம் 23’ படத்திலும், ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடரிலும் பணியாற்றினர். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்திருக்கும் படம், ‘பார்டர்’. ஹீரோயின் களாக ரெஜினா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளனர். …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.