மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு! ஆர்டிஐ தகவல்…

மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் 224 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும், ரூ. 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் 2019 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.