உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த சில மாதங்களில் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இதில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்று திடீர் வேலையிழப்பு ஏற்பட்டால் சாமானியர்களின் நிதி நிலைமை என்னவாக இருக்கும் என்று பினோலஜி வென்சர்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 59176 ரூபாய் சராசரி மாத வருமானமுள்ள 3 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் வேலையிழப்பு […]
