உலக பணக்காரர்கள் பட்டியலில் டிவிட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி உள்ளார். அதே வேளையில் இந்திய பணக்காரரான அதானி, 37வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், பிரெஞ்சு சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை உயர் […]
