FIFA-வின் சிறந்த விருது வழங்கும் விழாவில் பிரேசிலிய ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) வாழ்த்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திங்கள்கிழமை மாலை பாரிஸில் நடந்த ஒரு விழாவில் மெஸ்ஸி இரண்டாவது முறையாக ஃபிஃபாவின் சிறந்த வீரர் (FIFA’s The Best Men’s Player) விருதை வென்றார்.
மெஸ்ஸியிடம் ரொனால்டோ நசாரியோ என்ன சொன்னார்?
FIFA
ரொனால்டோ நசாரியோ மெஸ்ஸியை கட்டிப்பிடித்து, “உலகக் கோப்பைக்கு வாழ்த்துகள், எவ்வளவு அழகாக இருக்கிறது?”
நீங்கள் அதற்கு தகுதியானவர். நான் உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்று கூறினார்.
ரொனால்டோ மெஸ்ஸியின் மனைவியையும் கன்னத்தோடு கன்னம் உரசி வரவேற்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Ronaldo: “Congratulations for the World Cup, how beautiful, eh? You deserve it. I’m very happy for you….”
Messi: “It was crazy…” pic.twitter.com/Ge50w1VgA1
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) February 28, 2023
FIFA
FIFA