பேனா சிலையை சீமான் உடைக்கும் போது எங்க கை பூ பறிக்குமா? சேகர் பாபு பதிலடி
பேனா சிலையை சீமான் உடைக்கும் போது எங்க கை பூ பறிக்குமா? சேகர் பாபு பதிலடி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பேனா சிலையை சீமான் உடைக்கும் போது எங்க கை பூ பறிக்குமா? சேகர் பாபு பதிலடி Source link
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வழுதலகுணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை ஏமாற்றி கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சிறுமியின் தந்தை வந்ததால் அவரைப் பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை இது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். … Read more
குடியரசு தின விழாவையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் பெருகும் வகையில் சிறப்பான பணியை மேற்கொண்டதாக கூறி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மேற்பார்வையாளர், விற்பனையாளர் என நான்கு பேருக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. ஏற்கனவே, விஷேச நாள்களில் டார்கெட் வைத்து மது விற்பனை நடத்தி வரும் அரசின் நடவடிக்கை சமூக வலைதலங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை … Read more
விழுப்புரம் மாவட்டத்தில் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் அரசுப்போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் உடல்நலக் குறைவால் 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், வெங்கடேசனின் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்த அவரது இளைமகன் சந்திரசேகரிடம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி , ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. Source link
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், “மாணவி பயன்படுத்திய செல்போன் ஜனவரி … Read more
புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய புள்ளி விவரங்கள்: இந்திய பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு வந்திருக்கிறது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. புதிய … Read more
நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாகவும், சுயசார்ப்புக்கு அடித்தளமாகவும் விளங்கி வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 9 ஆயிரம் கோடி என்பது கடலில் கரைத்து விட்ட பெருங்காயமாகும் என்று மத்திய பட்ஜெட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2023) தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) … Read more
நடிகை த்ரிஷா ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். த்ரிஷா1999ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து முன்னணி ஹீரோயினாக உச்சம் தொட்டார். தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் முதல் தற்போதைய இளம் நடிகர்கள் வரை பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த ஸ்பெஷாலிட்டி த்ரிஷாவுக்கு மட்டும்தான் உண்டு! குந்தவைகடந்த ஆண்டில் … Read more
நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் வகையில், பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உள்ளது என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வளர்ச்சிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என தெரிவித்தார். சாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கமும் இதில் அடங்கும். பெண்களை பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற ஊக்குவிக்கப்படும். … Read more
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். ஆசிர்வாத் டவர் என்ற அக்கட்டிடத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவிய தீயை நீண்ட போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். Source … Read more