கனடாவில் 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த இளைஞர் கைது!

கனடாவில் மூன்று இடங்களில் கத்தியை காட்டி மிரட்டியதோடு, ஒருவரை காயப்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். மூன்று சம்பவங்கள் ரொறன்ரோவில் தான் கடந்த 25ஆம் திகதியில் இருந்து 29ஆம் திகதி வரையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. Finch Avenue West and Keele Street areaவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த நபர் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றார். இரண்டாவது முறையும் வேறு கடையில் இதே செயலை செய்தார். மூன்றாவது … Read more

பாஜக அரசு தாக்கல் செய்துள்ள 8 நிதிநிலை அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை! திமுக குற்றச்சாட்டு

சென்னை:  மத்திய பாஜக அரசு இதுவரை தாக்கல் செய்துள்ள 8 நிதிநிலை அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை என்று திமுக குற்றம் சாட்டி உள்ளது. மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,  பாஜக அரசின் நிதி … Read more

எந்த மருந்து தட்டுப்பாடு என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு மருந்துகள் அனுப்ப தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஈரோடு: அரசு மருத்துவமனைகளில் என்ன மருந்து தட்டுப்பாடு உள்ளது என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு அந்த மருந்தை அனுப்ப தயாராக உள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் திமுக தேர்தல் பணிமனையை திறந்துவைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ துறையில் இயக்குனர் பணியிடம் மருத்துவக்கல்லுாரிகளில் டீன் பணியிடம் நிரப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அவருக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன். மக்களை தேடி … Read more

போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது ஐகோர்ட் அதிருப்தி..!!

சென்னை: சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிடில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களில் போலி ஆவணம் தந்ததாக வழக்கு பதியப்பட்டது.

ஜமுனா கேரக்டரில் தமன்னா

சீனியர் நடிகையும், அரசியல்வாதியுமான ஜமுனா, தனது 86வது வயதில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஜனவரி 27ம் தேதி மரணம் அடைந்தார். தமிழில் ‘தங்கமலை ரகசியம்’, ‘நிச்சயதாம்பூலம்’, ‘மருத நாட்டு வீரன்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘குழந்தையும் …

தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்; இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்: டிம்பிள் யாதவ் எம்.பி., விமர்சனம்

டெல்லி: இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என டிம்பிள் யாதவ் எம்.பி., விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; … Read more

திண்டுக்கல்: 300 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயிலில் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

வடமதுரையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சவுந்தர்ராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டன. பெருமாள், சௌந்தரவல்லி … Read more

டெல்லி ஏர்ப்போர்ட்.. Code word-ல் போஸ்ட்.. T67-ல் நடிக்கிறாரா அமலா ஷாஜி? விவரம் இதோ!

விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை தயாரிப்பு நிர்வாகம் நேற்று (ஜன.,31) முதல் அறிவித்து வருகிறது. அதன்படி, ப்ரியா ஆனந்த், சஞ்ஜய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மிஷ்கின் ஆகியோரது பட்டியலை வெளியிட்டது செவன் ஸ்டுடியோஸ் நிறுவனம். அதற்கடுத்தபடியாக இன்று தளபதி 67-ல் த்ரிஷா இணைந்துள்ளார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய படங்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடிக்கப் … Read more

சமந்தாவின் 'சாகுந்தலம்' மேலும் தள்ளி வைப்பு?

குணசேகர் இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்குப் படம் 'சாகுந்தலம்'. இப்படத்தைத் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை கோடை விடுமுறைக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தியில் ஷாரூக், தீபிகா நடித்து வெளிவந்துள்ள 'பதான்' படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் ஹிந்தியில் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே இப்படம் தள்ளி வைப்புக்குக் … Read more

சமந்தாவின் 'சாகுந்தலம்' மேலும் தள்ளி வைப்பு?

குணசேகர் இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்குப் படம் 'சாகுந்தலம்'. இப்படத்தைத் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை கோடை விடுமுறைக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தியில் ஷாரூக், தீபிகா நடித்து வெளிவந்துள்ள 'பதான்' படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் ஹிந்தியில் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே இப்படம் தள்ளி வைப்புக்குக் … Read more