Budget 2023: நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி; நிர்மலா சீதாராமன்
Budget 2023: நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி; நிர்மலா சீதாராமன் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Budget 2023: நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி; நிர்மலா சீதாராமன் Source link
கோவை மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த 29 வயது உடைய வாலிபர் ஒருவர் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள, அவரது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்பொழுது தாய் மாமன் மகளான 16 வயதுடைய 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் … Read more
வருடாந்தோறும் பொங்கல் பரிசு தமிழக அரசால் வழங்கப்படும். இந்த ஆண்டும் மக்களுக்கு தமிழக முதலமைச்சர் பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்தார். ஸ்டாலின் பாரம்பர்ய அரிசியிலும் கோயில்களில் பொங்கல் வைக்கலாம்! பல வகை அரிசிகளும் பயன்களும்! குடும்ப அட்டை கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 ரொக்கத் தொகையுடன் வேஷ்டி, சேலை, அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. சுமார் 2,430 கோடி செலவில் 2 கோடியே 18 லட்சத்து 86,12 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு … Read more
சென்னை: “தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் பெரிதாக இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் தனது பதிலுரையில் அளித்திட வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் 2023-24 குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு, வேளாண் துறைக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பொருளாதார தேக்க … Read more
புதுடெல்லி: வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை மத்திய பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்திய பட்ஜெட் 2023-2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த … Read more
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிமுக கூட்டணியில் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவு எட்டப்படாமல் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஓபிஎஸ் , இபிஎஸ் இரு தரப்பிலும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. தமாகாவிடம் தொகுதியை கேட்டுப் பெற்று அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி . எனவே தனது பங்குக்கு தானும் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் அல்லது வேறு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு ஆளானார் … Read more
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ஒன்றிய அரசின் 2023 -2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நிர்மலா … Read more
அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. துணிவு அஜித் நடிப்பில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் வெளியானது. பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்றும், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் தான் இந்தப் படத்தை இயக்கினார். துணிவு திரைடப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது. Azeem:பல முறை போன் செய்தும் … Read more
Budget 2023: நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பல பெரிய முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில் அறிவித்தார். 2023-24ஆம் ஆண்டிற்கான புதிய வரி அடுக்குகளை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இதன் கீழ் புதிய வருமான வரி ஆட்சியின் கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானத்திற்கு வரி செலுத்தப்படாது. “தற்போது, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்துவதில்லை. புதிய வரி விதிப்பில் வரி விலக்கு வரம்பை 7 லட்சமாக … Read more
திருவாரூர்: குருமுதல்வர் திருவாரூர் கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டான மகா கும்பாபிஷேகத்தில் பல்வேறு ஆதினங்கள் பங்கேற்றனர். தருமபுர ஆதினத்தை நிறுவிய ஸ்ரீகுருஞான சம்மந்தரின் குருமுதல்வர் கமலை ஸ்ரீஞானபிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டானம் அமைந்துள்ள திருவாரூரில் ஆலயம் அமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. கமலை ஸ்ரீஞானபிரகாசர் குருமூர்த்த அனுஷ்டானம் ;(சமாதி) திருவாரூர் காட்டுகாரத்தெரு ஓடம்போக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவரது அனுஷ்டானம் சிதலம் அடைந்திருந்த நிலையில் பல லட்ச ரூபாய் செலவில் … Read more