உரிய ஆவணங்களை சமர்பித்தால் ரூ7 லட்சம் வரை வருமான வரியில் விலக்கு..! யாருக்கு எவ்வளவு வரி ?

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு ? எத்தனை சதவீதம் வரி ? என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..  மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்து 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் விலக்கு பெறலாம் … Read more

காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசம்! பிரபல நாடு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. காதலர் தினம் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் திகதி காதலை போற்றும் வகையில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த காதலர் தினத்தில் காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டு முத்தங்களையும் அன்பையும் மாறி மாறி பகிர்ந்து கொள்வது வழக்கம். அத்துடன் அந்த குறிப்பிட்ட நாள் முழுவதுமே ஆட்டமும் … Read more

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டுவர காரணம் என்ன? வேலூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு… 

வேலூர்: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டுவர காரணம் என்ன?  என்பது குறித்து, வேலூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டம் தொடங்கி வைக்கவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக, ரயில் மூலம் இன்று காலை வேலூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக இன்று காலை இல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை உள்ளது. அங்குள்ள குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்நிலையில் பழைய சிலிண்டர்கள், இயந்திர உதிரி பாகங்கள், தார் மற்றும் என்னை கேன்கள் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென எரியத் தொடங்கியது.  தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ … Read more

ஏர்இந்தியா மீது குஷ்பு புகார்

ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது நடிகை குஷ்பு புகார் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் குஷ்புவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மும்பையிலிருந்து அவர் சென்னைக்கு விமானத்தில் வந்தார். இது குறித்து டிவிட்டரில் …

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் பற்றி தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஜம்மு – காஷ்மீர்: குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கி போலந்து நாட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேரை மீட்டுப் படை மீட்டது.  

புடவையிலும் பூஜா ஹெக்டே அழகுதான்….

பிரபல நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களைத்தான் அதிகம் பதிவிடுவார்கள். எப்போதாவது ஒரு முறைதான் கலாச்சார உடை பக்கம் கொஞ்சம் செல்வார்கள். இந்தக் கால இளைஞர்களுக்குக் கூட பெண்களை புடவையில் பார்ப்பது நிறையவே பிடிக்கும். அந்த அளவிற்கு புடவை என்பது பெண்களுக்கு தனி அழகு என்பது பலரது கருத்து. 'பீஸ்ட்' பட கதாநாயகியான பூஜா ஹெக்டே நேற்று அவருடைய இன்ஸ்டாவில் புடவை அணிந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அவரது அண்ணனுக்கு சில தினங்களுக்கு முன்பு … Read more

பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினர் 10 ஆண்டு சிறைத்தண்டனை!

ஈரானின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் ‘ஒழுக்க’ சட்டங்கள் மிகவும் கடுமையானவை.  ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணை காவல் துறையினர் சரமாரியாக தாக்கி, இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரானின் “கலாச்சார காவல்துறை”யின் காவலில் இருந்த போது மஹ்சா அமினி இறந்ததை அடுத்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், பெண்களின் உரிமைகளுக்காக நாட்டின் புரட்சியை ஊக்குவிப்பதற்காக … Read more