எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும் ..!!

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். புதிய வருமான வரி திட்டத்தின்படி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை.மேலும் இந்த வரி வரம்பு புதிய வருமான வரி முறையை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்றும், 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் இந்த வரி வரம்புகள் கீழ் விலக்கு … Read more

மத்திய பட்ஜெட் 2023 – 24 : முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை..!! இந்த பொருட்கள் விலை உயர்கிறது..!!

புகையிலை பொருட்கள் மீதான வரி 16 % வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆகிவற்றிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு மின்சார சிம்னிகான இறக்குமதி வரி 7.5% இருந்து 15% ஆக உயர்வு செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உத்தரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு. செல்போன் லென்ஸ் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு. ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும் Source link

பி.ஐ.எஸ் 916 ஹால் மார்க் முத்திரையுடன் போலி நகைகள் உரசினாலும் கண்டுபிடிக்க முடியாதாம்..! வியாபாரிகள் போலீசில் பரபரப்பு புகார்

B.I.S.916 ஹால்மார்க் முத்திரையுடன் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டியதன் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. தரமான நகை என்பதற்கு அடையாளமாக உள்ள பி.ஐ.எஸ். 916 ஹால் மார்க் முத்திரையுடன் தூத்துக்குடியில் போலியான தங்க நகைகள் ஏராளமாக புழக்கத்தில் இருப்பதாக அடகுக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர் தூத்துக்குடியில் 50க்கும் மேற்பட்ட நகை அடகுக்கடைகள் இயங்கி வருகின்றன. … Read more

தருமபுரியில் ஒற்றை யானை தாக்கி முதியவர் காயம்: நேரில் நலம் விசாரித்த எம்எல்ஏ

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே யானை தாக்கி காயமடைந்து சிகிச்சை பெறுபவரை ஜி.கே.மணி எம்எல்ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் (65). இவர் தனது நிலத்தில் சிறிய குடிசை ஒன்றை அமைத்து வைத்துள்ளார். நிலத்தில் கட்டி வைத்துள்ள கால்நடைகள் மற்றும் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு இரவில் காவல் பணி மேற்கொள்ள இந்த குடிசையில் படுத்துக் கொள்வதை மாணிக்கம் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த குடிசையில் நேற்று இரவு … Read more

கர்நாடகா | கங்காவதியில் ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரியில் அவரது மனைவி போட்டி: பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு

பெங்களூரு: இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்காவதி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியும், பெல்லாரி தொகுதியில் அவரது மனைவி அருணா லட்சுமியும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், மாநிலத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட கல்யாண … Read more

நாம் தமிழர் வேட்பாளரின் கணவர் பாஜக பொறுப்பாளர்..? வெளியான ஆதாரம்..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதற்காக அறிவித்திருந்தது. அதனை தோடர்ந்து, கடந்த 29 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற வேட்பாளரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்திலேயே கடுமையான சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என்று … Read more

Budget 2023 – காங்கிரஸை ரகசியமாக சீண்டிய நிர்மலா: யாருங்க அந்த பழைய வண்டி?

ஒன்றிய அரசின் 2023 -24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு, 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 79 ஆயிரம் ரூபாய் கோடி நிதி, செல்போன், டிவி உதிரி பாகங்கள் … Read more

Thalapathy 67 Update: மண்ட மேலே இருக்கிற கொண்டய மறந்துட்டீங்களே லோகேஷ்

Thalapthy Vijay: தளபதி 67 அப்டேட்டை வைத்து லோகேஷ் கனகராஜை சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தளபதி 67தளபதி 67 படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்த வாரம் அப்டேட் மேல் அப்டேட் வரும் என அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக அப்டேட்டுகள் வந்திருக்கிறது. நேற்று தான் ஏகப்பட்ட அப்டேட்டுகளை விட்டு விஜய் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். ஆனால் இதற்கிடையே நடந்த சம்பவத்தால் லோகேஷ் கனகராஜ் கேலி கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்.Thalapathy 67: … Read more

Budget 2023: சுகாதார துறையின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள்!

மத்திய பட்ஜெட் 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கையில், சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். சுகாதாரத் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள்: 1. 2014 முதல் தற்போதுள்ள 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 புதிய செவிலியர் கல்லூரிகள் நிறுவப்படும். 2. 102 கோடி பேருக்கு 220 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன 3. 2047 க்குள்  Sickle-Cell இரத்த சோகையை … Read more