தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு..!

வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை வருமானம் பெறுகிறவர்கள் ரூ.45,000 வரி செலுத்தினால் போதுமானது தனிநபருக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது.! புதிய வரி விதிப்பில், தனிநபர், வருமான வரிக்கழிவுகளுடன் கூடிய வருமான வரி … Read more

பிரித்தானியாவைப் போல புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பவேண்டும்: சுவிட்சர்லாந்தில் எழுந்துள்ள கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் தற்போதைய புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு அமைப்பு மோசமாக உள்ளதாக சுவிஸ் அரசியல் கட்சி ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. பிரித்தானியாவின் கொள்கையைப் பின்பற்றவேண்டும் சுவிட்சர்லாந்தில் தற்போதைய புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு அமைப்பு மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி, அரசு எல்லைக்கு அருகில் புகலிட மையங்களை அமைக்கவேண்டும் என்று கோரியுள்ளது. அத்துடன், பிரித்தானியாவின் மாதிரியைப் பின்பற்றி, புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அங்கு புகலிடக்கோரிக்கைகளைப் பரிசீலிக்கவேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது. குற்றம் செய்த சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் அல்லாதவர்கள், … Read more

உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளர், 1லட்சம் சுயஉதவிக்குழு, பழங்குடிபள்ளிகளில் 38800 ஆசிரியர்கள், 102 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, 9.6 கோடி சமையல் எரிவாயு! பட்ஜெட்டில் தகவல்…

டெல்லி: உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளர் இந்தியா, பழங்குடிபள்ளிகளில் 38800 ஆசிரியர்கள், 102 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, 9.6 கோடி சமையல் எரிவாயு வழங்கப்பட்டு உள்ளது, ஒரு லட்சம் சுயஉதவிக்குழுக்களில் பெண்கள்சேர்க்கப்பட்டனர் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். கர்நாடகா நிதி ஒதுக்கீடு, கூடுதல் விமான நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியிரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். மத்திய பாஜக … Read more

கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது: பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

வேலூர்: பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது எனவும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உள்நாட்டில் செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் செல்போன் உற்பத்தி 5.8 கொடியில் இருந்து 31 கோடியாக அதிகரித்துள்ளது. ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது: * நாடு முழுவதும் 50 இடங்களை தேர்வு செய்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் * நாடு … Read more

சீருடையில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் அரசுப்பள்ளி மாணவர்கள் – சென்னையில் அவலம்

அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது வழக்கம், ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் துப்புரவு பணிகளை செய்ய ஆட்கள் இருந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை திருமுல்லைவாயல் அடுத்த சோழம்பேடு பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் … Read more

”வியர்வையை வைத்து கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமாம். நொய்டா இளம் விஞ்ஞானி கண்டுபிடிப்பு!

21ம் நூற்றாண்டின் உலகின் ஆகப்பெரும் தொற்றுநோயாக 2019ம் ஆண்டின் டிசம்பரில் அறிமுகமான கொரோனா வைரஸ் 3 ஆண்டுகள் முழுமையடைந்த பிறகும் இதுகாறும் தொற்று பரவல் முற்று பெறவில்லை. பொதுவாக நாசி வழியாகவோ அல்லது தொண்டை வழியாகவோ சளி மாதிரி எடுத்து பரிசோதித்த பிறகே ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்ற நடைமுறையை மருத்துவ உலகம் பின்பற்றி வருகிறது. இதனை உடனடியாக அறிந்துகொள்ள ரேபிட் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த ரேபிட் கொரோனா கிட்-கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதிலும் … Read more

பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி| 5.94 lakh crore for defense sector

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் *பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி *சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.70 லட்சம் கோடி *ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி *நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.06 லட்சம் கோடி *உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.1.96 லட்சம் கோடி *ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1.78 லட்சம் கோடி *ஊரக வளர்ச்சி … Read more

பிப்ரவரி 3ல் 7 படங்கள் ரிலீஸ்

2023ம் ஆண்டின் ஜனவரி மாதம் கடந்து போனதே தெரியாத அளவிற்கு மிக வேகமாகக் கடந்து போய்விட்டது. கடந்த மாதத்தில் மொத்தமாக 7 படங்கள் மட்டுமே வெளிவந்தது. அவற்றில் பொங்கலுக்கு வெளியான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் மட்டுமே தியேட்டர்காரர்களுக்கு வசூலைக் கொடுத்த படங்களாக அமைந்தது. கடந்த மாதம் மொத்தமாக 7 படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், நாளை மறுநாள் பிப்ரவரி 3ம் தேதி மட்டுமே 7 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ரன் பேபி ரன், மைக்கேல், தி … Read more