வருமான வரி தள்ளுபடி வரம்பு; 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு
வருமான வரி தள்ளுபடி வரம்பு; 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வருமான வரி தள்ளுபடி வரம்பு; 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு Source link
வருமான வரி விலகிற்கான உச்ச வரம்பு 2 .5 லட்சம் இருந்து 3 லட்சமாக உயர்வு. புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என அறிவிப்பு. ஏற்கனவே 5 லட்சம் இருந்த வரம்பு 7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது Source link
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு.புதிய வரி சலுகைகள் காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.38 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நேரடி வரிகளில் அளித்த சலுகை மூலம் ரூ.37,000 கோடியும் மறைமுக … Read more
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.. நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடியும், கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கான ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more
ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. அந்தக் குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “அதானி குழுமம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டோம். அதானி குழுமம் அதில் அதானி குழுமத்தை சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் பலமானதாக காட்டி, அதன் மூலம் பங்குச் சந்தையை … Read more
முதுமலை: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் நேற்று இரவு பழங்குடி பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் முதுமலை மசினகுடி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாரி (63). நேற்று வழக்கம் போல வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அக்கம் … Read more
பெங்களூரு: “எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன்” என கர்நாடக பாஜக அமைச்சர் கே.சி.நாராயண கவுடா கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா அண்மையில், ”எனக்கு குடியரசுத் தலைவர் பதவியோ, பிரதமர் பதவியோ கொடுத்தாலும் கூட நான் பாஜகவில் சேரமாட்டேன். ஒருபோதும் ஆர்எஸ்எஸ் கொள்கையை ஏற்க மாட்டேன். எனது பிணம் கூட பாஜகவின் பக்கம் போகாது” எனத் தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கடுமையாக எதிர்வினை ஆற்றினர். … Read more
Citadel, Samantha: ட்விட்டரில் சமந்தாவின் பெயர் டிரெண்டாவதை பார்த்த ரசிகர்கள், சம்முவுக்கு என்னாச்சு என தேடிப் பார்த்து நிம்மதி அடைந்திருக்கிறார்கள். தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வருவதால் #Thalapathy67Update என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் சென்றதால் #Indian2 ஹேஷ்டேகும் டிரெண்டாகியுள்ளது. ஆனால் இந்த இரண்டு ஹேஷ்டேகுகளையும் சமந்தா முந்திக் … Read more
Flagship போன்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது Apple, Google மற்றும் Samsung ஆகிய நிறுவனங்கள் மட்டுமே. ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக Flagship Killer என்ற பெயரில் Oneplus நிறுவனம் அதன் போன்களை வெளியிட்டு Flagship போன்களின் வரிசையில் இடம்பெற்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து Samsung, Google மற்றும் Apple ஆகிய நிறுவனகளையே ஓரம் கட்டிவிட்டது. இந்த நிறுவனத்தின் அடுத்த Flagship Killer மாடலாக புதிய … Read more
நிதி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இலங்கை அதன் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சி இயக்குநருமான ப்யர்ஸ் ஒலிவர் கௌரிஞ்சர்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த உத்தரவாதங்கள் கிடைத்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான அணுகல் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் அறிவிப்பு நாடு அதன் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க உதவுவதுடன், நிதியுதவி மற்றும் கடன் நிவாரணத்தை வழங்க … Read more