Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!

மத்திய பட்ஜெட் 2023: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சாமானியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பல அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டன. நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். பட்ஜெட் 2023: நிதி அமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்: – இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது. ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது. – கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் … Read more

ஈரானில் முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரானின் நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, விதிகளை மீறி நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Source link

விபத்து நடந்த இரவில் இளவரசி டயானா கார் வேகமாக செல்ல காரணம் என்ன? உண்மையை உடைத்த ஹரி

இளவரசி டயானா விபத்தில் சிக்கிய போது அவர் பயணித்த கார் வேகமாக சென்றதற்கான உண்மையான காரணத்தை இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளார். டயானா தனது நினைவு குறிப்பான Spare-ல் பலரும் அறியாத முக்கிய தகவல்களை ஹரி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தனது தாயார் டயானா இறப்பு தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது தனது நெருங்கிய நண்பரான ஹென்னர்ஸின் மரணம், இளவரசி டயானாவை இழந்த காலத்திற்கு தன்னை எப்படி அழைத்துச் சென்றது என்பதை ஹரி நினைவு கூர்ந்தார். AP/nypost/Getty சீட் … Read more

மத்திய பட்ஜெட்2023-24: தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான  மத்திய பாஜக அரசின் அரசின் கடைசி முழு பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில்  செய்து வருகிறார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சமாக உயர்த்தி உள்ளார். மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து … Read more

மனிதநேய வார நிறைவு விழா ஊட்டியில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-ரூ.5.62 லட்சத்தில் வழங்கப்பட்டது

ஊட்டி : ஊட்டியில் நடந்த மனிதநேய வார நிறைவு விழாவில் 9 பயனாளிகளுக்கு ரூ.5.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா ஊட்டியில்  கடந்த 24ம் தேதி துவங்கியது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி  அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்து  பார்வையிட்டார். மனிதநேய வார விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவியர்கள் பங்கேற்ற நாட்டியம், நாடகம், பேச்சு, கவிதை, ஓவியம், பாட்டு,  … Read more

எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் பாஜகவின் பெயரோ, கொடியோ இடம்பெறவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

சிகரெட் மீதான வரி உயர்வு: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: சிகரெட் மீதான வரியை உயர்த்தியுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

ராசிபுரம்: உறவினர்கள் புடை சூழ வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

ராசிபுரம் அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த குடும்பத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் இவர், கடந்த சில வருடங்களாக நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து பைரவன் மற்றும் பைரவி ஆகிய 2 நாய்களை வளர்த்து வரும் நிலையில், பைரவி என்ற நாய் கர்ப்பமாக உள்ளது. இந்நிலையில், தனது வீட்டில் பெண் பிள்ளைகளைப் போல பைரவி நாயை வளர்த்து வருவதால் … Read more

’அனைவருக்கும் அனைத்தும்’ – 2023 – 24 பட்ஜெட்டின் திட்டங்களும் முக்கிய அம்சங்களும்

2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே.  அறிக்கை தாக்கலில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், “7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் … Read more

50 புதிய விமான நிலையங்கள், ஹெலிபேட்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு| Budget: Govt announces new airports, helipads, water aero drones, advanced landing grounds to boost air connectivity

புதுடில்லி: உள்ளூர்களை இணைப்பதற்காக நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: *ஜாயின்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிமாற்றம் *லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்காகன இறக்குமதி வரி விலக்கு தொடரும் *சிறுவர்கள் பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் *மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம் *இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் *ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனங்களை மக்கள் அதிகளவு … Read more