Budget 2023: நல்ல செய்தி!! KYC செயல்முறை எளிதாகிறது, PAN அட்டைக்கு அதிக முக்கியத்துவம்
பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த மத்திய பட்ஜெட் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்து பொது மக்களுக்கும் அனைத்து துறைகளுக்கும் மிக அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் காகிதமில்லா வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. … Read more