நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம்: நிதியமைச்சர் பேச்சு

டெல்லி: நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது: * உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. … Read more

கோவை: தொடர் திருட்டில் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

கோவையில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், 40 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் … Read more

மத்திய பட்ஜெட் 2023: ரயில்வேத்துறையில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே துறையினர் கோரிக்கைகள் என்னவாக இருக்கிறது? இதோ பார்ப்போம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக … Read more

இலங்கை ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் மாஜி அதிபர்| இலங்கை ‘ஈஸ்டர்’ தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் ‘மாஜி’ அதிபர்

கொழும்பு, இலங்கையில், 2019 ‘ஈஸ்டர்’ தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்பு கோரினார். நம் அண்டை நாடான இலங்கையில், 2019 ஏப்., 21ல் நடந்த ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் … Read more

குரோம்பேட்டை : செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து.!

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து … Read more

இந்த மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து..!!

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் – கோவை இடையிலான பயணிகள் (MEMU) ரயிலின் இயக்கம், இன்று (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் – கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சேலம் – கோவை பயணிகள் (MEMU) ரயில் (எண்.06803) மற்றும் … Read more

`ஏற்கெனவே திருமணமானவரா?’ தென்காசி மணப்பெண் கடத்தல் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மரம் அறுவை ஆலை நடத்தி வரும் குஜராத்தைச் சேர்ந்த நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல், உள்ளூரைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்ற இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகள் காணாமல் போனதாக நவீன் பட்டேல் கொடுத்த புகாரை விசாரித்த குற்றாலம் போலீஸார், மணமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். அப்போது நடந்த மணப்பெண் கடத்தல் சம்பவம் சர்ச்சையானது மணப்பெண் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு கடந்த 27-ம் … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு

அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு வேட்பாளராக அறிவிப்பு Source link

நாமக்கல் | தேசியகீதத்துக்கு மரியாதை அளிக்காத எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த பொம்மை குட்டை மேட்டில் கடந்த 28-ம் தேதி நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். இங்கு ஏராளமான போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா நிறைவில் தேசியகீதம் பாடப்பட்டபோது விழா பந்தலின் கடைசி பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம், எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து தேசிய … Read more