எடப்பாடி சொல்லும் குட் நியூஸ் என்ன? ஈரோடு கிழக்கு – திடீர் பரபரப்பு!
அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம் என்று கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, கமலாலயம் வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. யார் யாரை எதிர்பார்க்கிறார்கள்?அதிமுகவின் இரு தரப்பும் பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாக வந்து சந்தித்த போதும் பாஜகவும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க தயாராக இல்லை. ஓபிஎஸ் பாஜகவின் பதிலுக்காக காத்திருக்கிறார். பாஜக … Read more