விமானத்தில் அரை நிர்வாணம்: இத்தாலி பெண் அதிரடி கைது| Italian woman walks semi-naked on Air Vistara flight, abuses cabin crew – airline issues statement
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: அபுதாபியில் இருந்து, மும்பைக்கு வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் அடாவடியாக நடந்து கொண்டதுடன், விமான ஊழியர்களை தாக்கிய இத்தாலி பெண்ணை, மும்பை போலீசார் கைது செய்தனர். சமீபத்தில், ‘விஸ்தாரா’ விமானம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருச்சியோ, 45, என்ற பெண் அடாவடியாக நடந்து கொண்டார். … Read more