February Month Rasi Palan 2023: பிப்ரவரி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
February Month Rasi Palan 2023: பிப்ரவரி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
February Month Rasi Palan 2023: பிப்ரவரி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் Source link
சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோயிலில் கடந்த 26-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார் என்பவர் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுள்ளார். இதைப்பார்த்த மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மக்கள் இந்த தகவலை திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும், திருமலைகிரியின் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணிக்கம் மறுநாள் கோவில் முன்பு பஞ்சாயத்து கூட்டி அந்த வாலிபரை அழைத்து வருமாறு … Read more
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மாநகராட்சி பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் காலை வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய்க்கிழமை துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் கே.சிவகுமார் வேட்பு மனுக்களை பெற்றார். இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் (65) 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் … Read more
EV9: என்னது, லேண்ட்ரோவர் மாதிரி இருக்கு? கியாவின் அடுத்த அட்ராக்ஷன் இந்த EV9. ஏற்கெனவே EV6 விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க, செமையான டிசைனில்… இதற்கு அடுத்த மாடலாக EV9 எனும் கான்செப்ட் மாடலைக் காட்சிப்படுத்தியது கியா. ஆனால், இது கான்செப்ட்தான் எனும்போது, புரொடக்ஷன் மாடலில் என்னென்ன காலியாகும் என்று தெரியவில்லை. முதலில் இந்த கான்செப்ட் EV9–ல் என்ன இருக்குனு பார்க்கலாம். EV9 இதுவும் ரேஞ்ச்ரோவரைத்தான் நினைவுபடுத்தியது. பார்ப்பதற்கே கொஞ்சம் ரக்கட் ஆன முரட்டுப் பையனாக … Read more
சென்னை: பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர். இவர் எழுதிய ‘ஜீன் மிஷின்: ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்ற நூலின் தமிழாக்கப் பதிப்பை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம், காலச்சுவடு இணைந்து வெளியிடுகின்றன. சென்னை தரமணியில் உள்ள ஏஷியன் காலேஜ் ஆஃப்ஜர்னலிசம் கல்லூரி அரங்கில் நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி பிப்.6-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், ஏஷியன் காலேஜ் ஆஃப்ஜர்னலிசம் தலைவர் சசிகுமார் … Read more
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை பாத யாத்திரை காஷ்மீரில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அவரது பாத யாத்திரைக்காக காங்கிரஸ் எம்.பி.க்களில் பலர் காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இன்னும் டெல்லி திரும்பவில்லை. இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது முக்கிய விஷயங்களை குறிப்பிடும்போது பிரதமர் நரேந்திர … Read more
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள பல கோயில்களில் சமீப காலமாக தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசை இந்திய அரசு வலியறுத்தி வருகிறது. இந்நிலையில், மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் காலிஸ்தான் பிரி வினைவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் கோயில் சுவர் களை சேதப்படுத்தி, காலிஸ்தான் ஆதரவு படங்கள், வாசகங்களை எழுதினர். இந்தத் தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். … Read more
உயிரைவிட மேலானது ஒழுக்கம் ; அவ்வொழுக்கமே ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் ; ஒழுக்கமில்லாத வாழ்வை வாழ்பவர் எவராகிலும் ; அவர் உயிரோடு இருந்தாலும், உயிரற்றவர் ஆவார் என்பது வள்ளுவர் பெருந்தகையின் வலுவான கூற்றாகும். அக்கூற்றின்படியே தன் வாழ்நாளை அமைத்துகொண்டார் ஓமந்தூரார். அன்றைய தென்னாற்காடு மாவட்டம் ஓமந்தூரில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் ஒன்றாம் நாள் பிறந்த அவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். அவர் பின்னாளில் முதலமைச்சர் ஆனவுடன் அவரது பெயரோடு அவரது பிறந்த ஊரும் … Read more
உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ் தொகையை வழங்கி இருக்கிறது. ஹெனான் மாகாணத்தில் இயங்கிவரும் ஹெனன் மைன் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா மற்றும் உலக மந்தநிலை காரணமாக சீனாவும் பொருளாதார நெருக்கடியில் இருந்துவரும் வேளையில், ஹெனன் மைன் நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான்-ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், அந்நிறுவனம் பணத்தை மலை போல குவித்து வைத்து … Read more
2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். பொருளாதார சவால்களை எதிர்நோக்கிய பட்ஜெட்டாகவும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல், 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் வரிக்குறைப்பு, வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களைக் கவரும் அறிவிப்புகளும் சலுகைகளும் பட்ஜெட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சமூக நீதித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு … Read more