மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்
கரூர்: மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு கிடையாது என்று கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 4ம்தேதி கரூர் வருகிறார். ரூ.267 கோடி மதிப்பிலான 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைக்கிறார். பின்னர் கரூர் … Read more