இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும், டாட் மர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.