சென்னை: தமிழ்நாடு வருகை தந்துள்ள துணைத் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஐ.ஐ.டி வளாகத்தில் சென்டர் ஃபார் இன்னோவேஷன் (சிஎஃப்ஐ) மையத்தை வைத்தார். நிகழ்ச்சியில் பேசியவர், இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடத்தில் உள்ளதாக கூறினார். முன்னதாக அவரை சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வரவேற்றனர். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் ஃபார் இன்னோவேஷன் (சிஎஃப்ஐ) கண்டுபிடிப்புகள் வசதி மையத்தை துணைத் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார். முன்னதாக சென்னை […]