பொதுவாக, நாம் கோவில்களில் கண்டு வழிபடும் சிவலிங்கங்கள் கருப்பு நிறத்திலோ அல்லது மட்டும் உள்ள பனியால் ஆன வெள்ளை நிறத்திலோ கண்டிருப்போம்.
ஆனால், இங்கே ஒரு சிவதலத்தில் உள்ள லிங்கம் ஒரு நாளில் மூன்று நிறத்தில் மாறிக்கொண்டே இருக்குமாம்.
அப்படிப்பட்ட ஒரு மர்மங்கள் நிறைந்த கோயிலை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டடப்பட்டுள்ள நிலையில், இங்கே இருக்கும் சிவனை மக்கள் அச்சலேஷ்வர் மகாதேவப் என்று கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைப்பதாக கூறப்படுகின்றது. தற்போது அவை என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.