சிரஞ்சீவி, நாகார்ஜுனாவுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு

 சிரஞ்சீவி, நாகார்ஜுனாவை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் சந்தித்துப்பேசினார். ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் சென்று அவரை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின் …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.