சென்னை: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். மறுவாழ்வு இல்லத்தில் இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் தள்ளியதாக வழக்கு தொடரப்பட்டது. 3 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
