தமிழ்நாடு முழுவதும் 90 லட்சம் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 90 லட்சம் மாடுகள், கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. 3 மாத கன்றுகள், 8 மாத சினை மாடுகள் தவிர அனைத்து மாடுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். இன்று தொடங்கிய கோமாரி தடுப்பூசி முகாம் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.