டெல்லி: 2023 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.. அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.55 […]