புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரு தரப்பு இடையே பிரச்னையில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரு தரப்பு இடையே பிரச்னையில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பான பிரச்சனையில் அதிகாரிகள் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் அளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.