சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர் களுக்கான மூன்று முத்தான திட்டங்களை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிறந்தநாள் பரிசாக ஆசிரியர்களுக்க 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி, அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் […]