முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது?: பரூக் அப்துல்லா| Why CM Stalin should not be PM candidate?: Farooq Abdullah

ஸ்ரீ நகர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்த முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.