உலகத்தில் எத்தனை நாடுகள் உள்ளது என்று தெரியுமா?


உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன.
பாலஸ்தீன் மற்றும் வாடிக்கனை உலக நாடுகள் அங்கீகரிக்காமல் இருக்கின்றது.

பாலஸ்தீன் இஸ்ரேலாள் அபகரிக்கப்பட்டு சீதைந்து இப்போது ஒரு நாடக கூட அங்கீகரிக்க பட முடியாத நிலையில் உள்ளது.

வாடிக்கன் சிட்டி இத்தாலியில் உள்ள சிறப்பு அங்கீகாரம் பெற்ற ஒரு சிறிய நாடு.

கம்யூனிச நாடுகள்

இப்போது உலகில் உள்ள தன்னை தானே கம்யூனிச நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள்.

அதற்கு உதாரணமாக கியூபா,சீனா,வடகொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை கூறலாம்.

உலக நாடுகள் அஞ்சி நடுங்கும் கொரோனா வைரஸ் மத்தியில் தனி ஆளாக உதவ முன்வந்த ஒரே நாடு கியூபா.

உலகத்தில் எத்தனை நாடுகள் உள்ளது என்று தெரியுமா? | How Many Countries There Are In The World

முதலாளித்துவ நாடுகள்

உலகின் மிக உயர்த்த சக்திகளாக காட்டிக்கொள்ளும் நாடுகளுள் இவை அடங்கும். அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,பிரான்சு போன்றவை.  

இந்து

உலகில் இந்து நாடு என்று ஒன்று கிடையவே கிடையாது.இந்துக்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும்,நேபாளமும் உள்ளது. 

இஸ்லாம்

உலகில் மொத்தம் 50 திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளது.

உலகின் முதல் இஸ்லாமிய குடியரசு நாடு பாக்கிஸ்தான் ஆகும்.

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவன் ஆகவேண்டும் என துருக்கியும் சவூதி அரபியாவும் மோதிக்கொள்கின்றன.

கிறிஸ்தவம்

உலகில் அதிக நாடுகள் கொண்ட மதமாக கிறிஸ்தவம் கருதப்படுகிறது.

பௌத்தம்

உலகில் 8 நாடுகள் பௌத்த நாடுகளாக உள்ளன.

தாய்லாந்து பௌத்த மக்களில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடக சொல்லப்படுகிறது.

சீனாவும் அடிப்படையில் ஒரு பௌத்த நாடே.

ஆனால் சீனா ஒரு கம்யூனிச நாடு என்று சொல்லிக்கொள்வதால் அது மதமற்ற நாடக பார்க்கப்படுகிறது.

யூதம்

உலகில் ஒரே ஒரு நாடு யூதநாடு இஸ்ரேல். மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும் உலக முழுக்க இவர்கள் பரவி வாழ்கிறார்கள்.

மற்ற வி்டயங்களில் சிறப்பு பெற்ற நாடு

கால் பந்தாட்ட போட்டியை அதிகம் விரும்பும் நாடு பிரேசில்.

உலகில் அதிக நாடுகளை ஆக்கிரமித்து சுதந்திரம் அளித்த நாடு பிரிட்டிஷ்.

உலககில் அதிக போர்களை வென்ற நாடக கருதப்படுகிறது பிரான்சு .

உலகப்போரை 2 முறை வெல்ல நினைத்தும் தோல்வியை கண்ட நாடு ஜெர்மனி.

அதிக கட்சா எண்ணெய் வளங்களை கொண்ட நாடு சவூதி அரேபியா.

இஸ்லாம் நாடுகளில் அதிக ராணுவ பலம் கொண்ட நாடு துருக்கி.

உலகத்தில் எத்தனை நாடுகள் உள்ளது என்று தெரியுமா? | How Many Countries There Are In The World

உலகின் கம்யூனிச சிந்தனை அதிகம் கொண்ட நாடக இருந்தது ரஷ்யா.

போரில் அணுகுண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்ட நாடு ஜப்பான்.

பல வருடமாக போரை மட்டுமே சந்திக்கும் நாடுகள் ஆப்கானிஸ்தான், சிரியா,பாலஸ்தீன்,ஏமன்.

உலகத்தில் எத்தனை நாடுகள் உள்ளது என்று தெரியுமா? | How Many Countries There Are In The World



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.