புதுடில்லி: புதுடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ காவல் முடிந்த நிலையில், அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்த மேலும் 3 நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வரும் 6 ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement