சென்னையில் ஒப்பந்த அடைப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு

சென்னை: சென்னையில் ஒப்பந்த அடைப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கம் மாநகர போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பேருந்து பணிமனைகள் முன்பாக நாளை காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.