தமிழ்நாட்டில் 40,000 கோயில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் 40,000 கோயில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று  அமைச்சர் சேகர்பாபு  பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் கடத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் 2.400 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.