அமெரிக்கா: நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஆர்யா வோஹ்ரா (21) விமானத்தில் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆர்யா, அமெரிக்காவில் படித்து வருகிறார், சக பயணி புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீசார் உறுதி அளித்துள்ளனர்