மதுரை: மதுரை மாட்டு தாவணியில் சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.37 கோடி பொருட்கள் தேசம் அடைந்துள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1-ம் தேதி 9-வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எலக்ட்ரானிக்ஸ், மரசாமான்கள் உள்ளிட்டவை எரிந்து தேசம் அடைந்துள்ளது.