வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயின் ஒரு பகுதி முழுமையாக அணைப்பு

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயின் ஒரு பகுதி முழுமையாக அணைக்கப்பட்டது. பழங்குடியினர் உதவியுடன் 4-வது மலையில் பிடித்த தீயை னத்துறையினர் முழுமையாக அணைத்துள்ளனர். 5-வது மலையில் பிடித்துள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.