இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற முதன்மையான பைக் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் மிகவும் நம்பகமான 97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ARAI சோதனையின்படி அதிக மைலேஜ் தரும் பைக் மாடலாக லிட்டருக்கு 80.6 கிமீ வழங்குகின்றது.
Hero Splendor Plus & Splendor Plus XTech
தொடர்ந்து மாதந்திர விற்பனை எண்ணிக்கையிலும், இந்தியளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள ஸ்பிளெண்டர் பைக்குகள் பல்வேறு மாறுபட்ட வண்ணங்களில் ₹ 72,226 ஆரம்ப விலையில் துவங்குகின்றது.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் சிறந்த மைலேஜ் பைக் ஆரம்ப விலை இந்தியாவில் ₹ 72, 226 . இது 4 வகைகள் மற்றும் 12க்கு மேற்பட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் பொதுவாக 7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. முன் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகளுடன், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் 112 கிலோ எடையும், 9.8 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு பெற்றுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் அலாய் வீல்களுடன் கிக் ஸ்டார்ட், அலாய் வீல்களுடன் செல்ஃப்-ஸ்டார்ட் மற்றும் அலாய்ஸ் மற்றும் ஐ3எஸ் உடன் செல்ஃப்-ஸ்டார்ட் என மூன்று வகைகளிலும் எக்ஸ்டெக் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கின்றது.
Splendor Plus Xtec மாடல் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெறுகிறது. இந்த புதிய கிளஸ்ட்டர் காரணமாக புளூடூத் இணைப்பையும் பெற்று மூலம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை கிளஸ்டர் திரையில் காணலாம்.
Specifications | Hero Splendor Plus & Splendor Plus Xtech |
---|---|
Engine Type | Air-cooled, 4-stroke, Single cylinder OHC |
Engine Displacement | 97.2 cc |
Max Power | 5.9 kW (8.02 PS) @ 8000 rpm |
Max Torque | 8.05 Nm @ 6000 rpm |
Starting | Kick start / Self start |
Fuel System | Carburetor |
Transmission | 4-speed constant mesh |
Clutch | Multi-plate wet |
Frame | Tubular double cradle |
Front Suspension | Telescopic hydraulic shock absorbers |
Rear Suspension | 5-step adjustable hydraulic shock absorbers |
Tyre Size | Front: 80/100 – 18, Rear: 80/100 – 18 |
Tyre Type | Tubeless |
Brakes | Front: Drum, Rear: Drum |
Brake Size | Front: 130 mm, Rear: 110 mm |
Wheel Type | Alloy |
Wheelbase | 1230 mm |
Ground Clearance | 165 mm |
Kerb Weight | 112 kg |
Length | 2000 mm |
Width | 785 mm |
Height | 1052 mm |
Fuel Tank Capacity | 9.8 liters |
Mileage | 80.6 km/l (ARAI) |
Mileage – User Reported | 70 Kmpl |
Colors | Black with Silver, Black with Purple, Black with Sports Red, Heavy Grey, Black with Red, Candy Red, Palace Maroon, Black with Accent Splendor Plus Xtech Colors – Pearl White, Torondo Grey, Sparkling Beta Blue |
Features | Analogue Speedometer, Analogue Fuel Gauge, Low Fuel Indicator, Pillion Grabrail, Engine Kill Switch, Pass Light, i3S Technology (Idle Stop and Start System) Splendor Plus Xtech gets Advanced Bluetooth conectivity, Real Time Fuel Efficency |
Hero Splendor plus on-Road price in chennai & Tamilnadu
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
SPLENDOR + DRUM SELF CAST ₹ 86,135
SPLENDOR+ I3S DRUM SELF CAST BLACK AND ACCENT ₹ 87,810
SPLENDOR + I3S DRUM SELF CAST ₹ 87,870
SPLENDOR+ I3S DRUM SELF CAST MATT SHIELD GOLD ₹ 88,410
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் XTech on-Road price in chennai & Tamilnadu
SPLENDOR+ XTEC I3S DRUM SELF CAST ₹ 91,981
SPLENDOR+ XTEC & SPLENDOR+ Rivals
நாட்டின் முன்னணி மாடலாக ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் ஸ்பிளெண்டர் எக்ஸ் டெக் பைக்குகளுக்கு போட்டியாக டிவிஎஸ் ஸ்போர்ட், பஜாஜ் பிளாட்டினா, HF டீலக்ஸ் மற்றும் வரவுள்ள புதிய ஹோண்டா 100சிசி பைக் ஆகும்.
FAQs about Xoom
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் மைலேஜ் எவ்வளவு ?
100சிசி என்ஜின் கொண்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மைலேஜ் லிட்டருக்கு 70 Kmpl எதிர்பார்க்கலாம்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் & XTech என்ஜின் பவர் & டார்க் ?
7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பிளெண்டர் பைக் போட்டியாளர்கள் ?
போட்டியாக டிவிஎஸ் ஸ்போர்ட், பஜாஜ் பிளாட்டினா, HF டீலக்ஸ் மற்றும் வரவுள்ள புதிய ஹோண்டா 100சிசி பைக் ஆகும்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ஆன்ரோடு சென்னை விலை விபரம் ?
ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் ஆன்ரோடு விலை ₹ 86,135 முதல் ₹ 91,981 ஆகும்.