சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைதைம நிதிபதி ராஜா பதவி பிரமாணம் செய்துவைத்தார். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை, டில்லி, அலகாபாத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக உதவ உயர்வு கொடுத்தி மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. இதை குடியரசு தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து,சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவா்த்தி, ஆா்.விஜயகுமாா், முகமது சஃபீக், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.