அமெரிக்க டொலரின் மதிப்பு ரூபாய்க்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்றைய (07) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் அதன் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (03.03.2023) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: