அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில்

அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 8 கி. மீ. தொலைவில் அய்யாவாடி என்னுமிடத்தில், உப்பிலியப்பன் கோயிலிலிருந்து நாச்சியார்கோயில் செல்லும்வழியில் அமைந்துள்ளது. அய்யாவாடி என்ற திருத்தலத்தில்தான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி. அய்யாவாடி என்றால் ஐவர் பாடி என்று அர்த்தம். ஐவர் பாடி என்பது, பஞ்சபாண்டவர்களைக் குறிக்கும். பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து, இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவியை தவமிருந்து வழிபட்டனர். பலன் பெற்றனர். வனவாசம் இருந்த காலகட்டத்தில், சொத்துகளை இழந்து, ராஜாங்கத்தை இழந்து, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.