லக்னோ: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதாக சில வீடியோக்கள் வடமாநிலங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டர் சமுக வலைதளத்தில், தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக டிவிட் பதிவிட்ட, உ.பி.மாநில பாஜக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ரா […]
