புலம்பெயர் தொழிலாளர்களை தாக்குவதாக வீடியோ வெளியிட்ட ஜார்க்கண்டைச் சேர்ந்த நபரிடம் போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம்: புலம்பெயர் தொழிலாளர்களை தாக்குவதாக வீடியோ வெளியிட்ட ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் யாதவிடம் மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனோஜ் யாதவ் மீது இருபிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.