தருமபுரி: தருமபுரியில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி, மூன்று யானைகள் உயிரிழந்தன. மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
