ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை அமல்படுத்தியது இந்தியன் ரயில்வே!

டெல்லி: ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை  இந்தியன் ரயில்வே அமல்படுத்தி உள்ளது. அதன்படி, ரயில் பெட்டி களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக,  ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,  பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் ரயிலில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.   […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.