நெய்வேலி: பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, என்எல்சி நிர்வாகம், தமிழ்நாடு காவல்துறை உதவியுடன் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அங்கு போராட்டம் நடத்திய புனவகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணி நேற்று காலை துவங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் […]