சென்னை: கடந்த 6 மாதங்களில் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்து உள்ளார். அதாவது 2022ம் அண்டு செப்டம்பர் முதல் தற்போது வரை இவ்வளவு டன் நெல்முதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர் நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உள்ள பொருட்களின் கையிருப்பு குறித்து, கூட்டுறவுத் துறை செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, விவசாயிகளுக்கு […]