குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்க மத்திய வருமான வரித்துறையிடம் இருந்து வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று 2021ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. இதுவரை அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. அதேவேளையில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் […]