சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய இளம் வீரர்!


இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் கேமரூன் கிரீன் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.

கேமரூன் கிரீன்

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ஓட்டங்கள் குவித்தது.

இதில் கவாஜா 180 ஓட்டங்கள் குவித்த நிலையில், கேமரூன் கிரீன் 114 ஓட்டங்கள் எடுத்தார்.

கேமரூன் கிரீன்/Cameron Green

@ICC

முதல் சர்வதேச சதம்

23 வயதாகும் கேமரூன் கிரீன் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சதம் இதுவாகும். 20வது டெஸ்டில் விளையாடும் கிரீன், ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்களுடன் 941 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்கள் எடுத்துள்ளது.    

கேமரூன் கிரீன்/Cameron Green

@ICC

கேமரூன் கிரீன்/Cameron Green

@ICC



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.