புடாபெஸ்ட்… புக்கரெஸ்ட் பெயர் குழப்பத்தில் 800 கி.மீ. தாண்டி சென்ற பயணி…

ஹங்கேரி-யில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு செல்வதாக நினைத்து ருமேனியா நாட்டில் உள்ள புக்கரெஸ்ட் நகருக்கு விமான டிக்கெட் எடுத்து பயணித்த நண்பர்கள் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. சோபியா அலைஸ் என்ற டிக் டாக் பிரபலம் தனது ஆண் நண்பர் பென் கென்னடி-யுடன் சுற்றுலா செல்ல நினைத்தார். நியூஸிலாந்து நாட்டில் இருந்து வந்த பென் கென்னடி, சோபியா அலைசுடன் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக ரேயான் ஏர் விமான நிறுவனத்தில் விமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.